Home

எங்களைப் பற்றி

1998 இல் இருந்து நிலமற்ற சமூகத்தில் பொருளாதரத்தில் பின்தங்கிய பெண்களுக்கான வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்த அவர்களுடன் இணைந்து பாடுபடுகிறது. இந்த உற்பத்தி மையம் இதழ்கிய பெண்களுக்கு குருகிய தொழிற் பயிற்சிகள்ள அதாவது வாழ்த்து அட்டை, வயர் கூடைகள், பனை ஓலை கைவினைப் பொருட்கள், பொம்மைகள், தையல், திரை அச்சிடுதல் போன்றவற்றை வழங்குகின்றது.
மோலும் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்யவும் உதவுகிறது. பின் 2010 ஆம் ஆண்டு Peace Garments and Handicraft என உறுவெடுத்து வேலை-சுதந்திரத்தை உறுவாக்குகிறது என்ற பொன்மொழியுடன் செயல்படுகிறது.

Sweden இல் உள்ள Indiska என்ற நிறுவனத்தின் வடிவமைப்பகளுக்கு ஏற்ப வாழ்த்து அட்டைகளை உருவாக்கி அவர்களுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர்.  தற்போது திண்டுக்கலில் உள்ள செட்டியபட்டி,சீலப்பாடி மற்றும் சீலப்பாடி போலிஸ் காலனியில் உள்ள 32 பெண்கள் பயனடைகின்றனர். இவர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து பணம் ஈட்டுகின்றனர்.

இந்த நிறுவனம் முழுக்க முழுக்க சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களையே உற்பத்திக்கு உபயோகப்படுத்துகின்றனர்.
இவர்கள் ஒரு சிறு குழுவாகவும் செயல்பட்டு வருமானத்தின் ஒரு பங்கை சேமித்து அவர்களுக்குள்ளேயே வட்டி இல்லா கடன் பெறுகின்றனர்.
1998 இல் இருந்து இதுவரை சுமார் 1000 பெண்கள் இதில் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த திட்டம் பெண்களிடையே நம்பிக்கை,தற்காப்பு நிலை,பெருமை மற்றும் தங்களின் குடும்பத்திற்கும் தங்களுக்கும் ஆதரவு அளிப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Peace Handicraft Center

 The main objective of the independent trust is to create livelihood opportunities for small and medium farmers the landless women and poor young women who are socially and economically oppressed in the   and conducts various short terms vocational programme in trades such as Handicraft Centre is involved in the production of greetings, wire basket, soft toys, and designing and printing of the card.

Dying unit

This unit supports the above activities and also prints

  • Pamphlets
  • Books
  • Journals
  •  Invitations

Stone Designs

1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
₹ 50

Jamkee Hand Work

1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
₹ 50
₹ 50

Ribbon Works

1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
₹ 50

Thread Design

1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
1 $
₹ 50
₹ 50
₹ 50
₹ 50
₹ 50

Handicrafts

₹ 75
₹ 75
₹ 75
₹ 75
₹ 75
₹ 75
₹ 75

பிற நடவடிக்கைகள்

பல பிற வெளியீடுகள்( உலகளாவிய ஊதியத்தின் பல்வேறு பதிப்புகள் உட்பட) மேலும் விரிவாக்க கொள்கைகள் கொண்ட அமைப்புகளை வழங்கியள்ளது. இதன் மூலம் ஊதிய சமத்துவமின்மைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அவை பின்வருவன

1. நிலையான தொழிற்துறைகளுக்கான உயர் திறன்கள் மற்றும் உற்பத்தித்திறன் வளர்ச்சி
2.சம மதிப்பிற்கு சம ஊதியத்தை ஊக்குவித்தல்
3.முறைசாரா பொருளாதாரத்தை முறைபடுத்துதல்
4.சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவையாகும்.

Contact Us

  • H2/30, Main Road, R.M Colony,
    Dindigul - 624001, Tamilnadu .
  • peaceproductioncentre@gmail.com